பிக் பாஸ் சீசன் 8 குறித்து வெளியான சூப்பர் தகவல், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை ஏழு சீன்களை நிறைவு செய்துள்ளது. இறுதியாக நடந்து முடிந்த சீசனில் அர்ச்சனா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்....