சிலரை வறுத்தெடுக்கும் ஆரி- பதில் சொல்ல முடியாமல் முழிக்கும் போட்டியாளர்கள்
பிக்பாஸ் 4வது சீசனில் நீதிமன்ற டாஸ்க் ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது போட்டியாளர்கள் மற்றவர்கள் பற்றி எழுதிய கடிதத்தை இருவரையும் குற்றவாளி கூண்டில் ஏற்றி விசாரிப்பது தான். இந்த டாஸ்கிற்கு நீதிபதியாக அண்மையில் வீட்டிற்குள் நுழைந்த...