பெரிய அளவில் ஜொலிக்காமல் இருக்கும் பிக் பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்கள்… ஏழாவது சீசனில் தொடருமா? மாறுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இந்த நிகழ்ச்சியின் ஏழாம் சீசன் மிக கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இதுவரை ஆறு...