புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்க போகும் பிக் பாஸ் சினேகன்,வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் சினேகன். பல சூப்பர் ஹிட் பாடலுக்கு சொந்தக்காரரான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில்...