இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் தெரியுமா?.. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் அப்டேட்..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ஐந்து சீசன் ஒளிபரப்பாகி பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஹாட்ஸ்டார் இல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி...