பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஹாட்ஸ்டார் இல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது....