தாமரை வனிதா இடையே ஏற்பட்ட மோதல்.. பிக்பாஸ் அல்டிமேட் வைரல் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி முடிந்ததைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ள வனிதா...