பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரைச்செல்வி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் வெற்றியை தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களை ஒருவராக...