Tamilstar

Tag : bigg boss

News Tamil News சினிமா செய்திகள்

சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன் – ரைசா

Suresh
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, ‘மாடலிங்’ துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல்...
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு புதிய நிபந்தனை

Suresh
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக...
News Tamil News சினிமா செய்திகள்

படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய ரைசா

Suresh
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, ‘மாடலிங்’ துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல்...
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸ் கேபிரில்லாவுக்கு கொரோனா தொற்று

Suresh
நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேபிரில்லா. இதையடுத்து இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தினார். இதன் பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்த கேபி...
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் சுதீப்

Suresh
கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வந்தாலும், மலையாளம் மற்றும் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தடையில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கன்னட பிக்பாஸ் சீசன்-8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் சுதீப். கடந்த வாரம்...
News Tamil News சினிமா செய்திகள்

உதயநிதி படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்

Suresh
உதயநிதி ஸ்டாலின் தற்போது இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஆர்டிகிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் தாமதமான இந்தப் படத்தின்...
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸ் நடிகையை தாக்கிய மயில் – வைரலாகும் வீடியோ

Suresh
நடிகை டிகங்கனா சூர்யவன்ஷி இந்தியில் பிக்பாஸ் 9-வது சீசனில் போட்டியாளராகப் பங்கு பெற்றார். இதையடுத்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இவர் பின்னர் சினிமாவில் நுழைந்தார். தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘தனுசு...
News Tamil News சினிமா செய்திகள்

ரைசாவின் காதலர் இவரா? வைரலாகும் புகைப்படம்

Suresh
தனுஷின் ’வேலையில்லா பட்டதாரி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தது. இவர் நடிப்பில் வெளியான...
News Tamil News சினிமா செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்

Suresh
தடையற தாக்க, மீகாமன், தடம் போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். திரில்லர் படமாக...
News Tamil News சினிமா செய்திகள்

தன்னை தானே கடல் கன்னி என அழைத்து கொண்ட பிக்பாஸ் ரைசா..! வித்தியாசமான போஸில் அவர் வெளியிட்ட புகைப்படம்

Suresh
பிக்பாஸ் சீசன் 1 மூலமாக தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் ரைசா வில்சன், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே VIP 2, வர்மா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பியார் பிரேமா...