மாணவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை, வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
தப்பு பண்ணது யாருன்னு நீங்களே ஒத்துக்கோங்க என்று மஞ்சரி சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து ஏதாவது சீசன்...