ஆண் போட்டியாளர்கள் வெறுப்பேற்றுவதாக அழும் தர்ஷா,வெளியான இரண்டாவது ப்ரோமோ
பெண் போட்டியாளர்களிடம் அழுது கொண்டே பேசியுள்ளார் தர்ஷா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி...