மாப்பிள்ளை இவர்தான்.. கல்யாணம் குறித்து அப்டேட் கொடுத்த இந்திரஜா ரோபோ சங்கர்
விஜய் டிவியில் காமெடி நடிகராக அறிமுகமாகிய தன்னுடைய திறமையால் இன்று முன்னணி காமெடி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். உடல் நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உடல் எடை குறைந்து ஒல்லியாக காணப்படும் இவர்...