தல அஜித்தின் பில்லா படத்தின் வசூல் தெரியுமா? பிரமாண்ட சாதனை, இதோ
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. கொரோனா அச்சம் முடிந்தவுடன் வலிமை படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக மீண்டும் தொடங்கவுள்ளது. படத்தின் முக்கியமான ஸ்டண்ட்...