மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன் போட்ட பதிவு, வைரலாகும் கியூட் ஃபோட்டோ
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை மூலம் அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக அமரன் திரைப்படம் வெளியாக உள்ளது....