பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி கூறி சூரி வெளியிட்ட ட்விட்டர் வீடியோ
தமிழ் திரை உலகில் பிரபல காமெடி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர்தான் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழுவில் பரோட்டா காமெடியால் பிரபலமான இவர் பரோட்டா சூரி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து...