ஆலியா மானசா வெளியிட்ட வீடியோ,குவியும் லைக்ஸ்.!!
மகனின் பிறந்தநாள் வீடியோ வெளியிட்டுள்ளார் ஆலியா மானசா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா ,அதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ்...