பிஸ்கோத் திரை விமர்சனம்
கடந்த பிப்ரவரி மாதத்தில் மூடப்பட்ட தியேட்டர்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 50 சதவீத இருக்கைள் மட்டுமே. இது சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய படங்கள் 2021 க்கு தள்ளிவைக்கப்பட்டாலும் கடந்த...