வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்
கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் வானதி சீனிவாசன். சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் என்று ஒருநாள் கேட்டு இருந்தார். அப்போது வானதி சீனிவாசன் அதற்கு...