அஜித்தை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு.. திட்டி தீர்க்கும் அஜித் ரசிகர்கள்
திரையுலகில் வெளியாகும் படங்களை விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய நபராக வலம் வருபவர் ப்ளூ சட்டை மாறன். குறிப்பாக அஜித்தின் படங்களை சகட்டுமேனிக்கு தரக்குறைவாக விமர்சித்து வருவதை தன்னுடைய வழக்கமாக வைத்துக்...