குக் வித் கோமாளி அஸ்வினை விமர்சனம் செய்த அஜித் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். பல்வேறு ஆல்பம் பாடல்களில் நடித்துள்ள இவர் வெள்ளித்திரையில் என்ன சொல்லப் போகிறாய் என்ற...