அழகிய பெண் குழந்தைக்கு அம்மாவான விஷாலின் தங்கை ஐஸ்வர்யா.. உற்சாகத்தில் விஷால் குடும்பத்தினர்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகர் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளைக் கொண்டு வலம் வரும் இவர் நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். மேலும் தேவி அறக்கட்டளையின்...