முன்னணி நடிகர்களின் சாதனையை பின்னுக்குத் தள்ளிய தி லெஜன்ட் படத்தின் டிரைலர்..
தமிழ் சினிமாவில் புதுமுக நடிகர்கள் அறிமுகமாக உள்ளார் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் லெஜன்ட் சரவணன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தி லெஜன்ட். உலகம் முழுவதும் வெகு விரைவில் வெளியாக உள்ள...