விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான கடைசி மூன்று ட்ரெய்லர்களை வெளியிட்டு ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். தமிழ் சினிமாவின் இரு பெரும் முன்னணி நடிகர்களாக வலம் வரும் இவர்களது நடிப்பில் உருவான வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வரும்...