சிம்புவிற்கு எதிராக ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு.. கடுப்பான ரசிகர்கள்
கோலிவுட் திரை வட்டாரத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் தான் சிம்பு. இவர் தற்போது கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்....