ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்வீட்… விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு ஏன் தெரியுமா?
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்தவர் கே ராஜன். இவர் தொடர்ந்து பல மேடைகளில் தமிழ் சினிமா குறித்து பேசி வருகிறார். பெரிய நடிகர்கள் வாங்கும் சம்பளம் பற்றிய விமர்சனம் செய்து வருகிறார்....