விவகாரமான கேள்வி கேட்ட ரசிகர்.நச்சுனு பதில் கொடுத்த செலினா ஜெட்லி.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் செலினா ஜெட்லி. இவர் பல பாலிவுட் திரைப்படங்களில், ஒரு சில தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை செலினா கடந்த 2012 ஆம் ஆண்டு...