பவர் ஸ்டார் பட அப்டேட்டை வெளியிட்ட போனி கபூர்…. கடுப்பான அஜித் ரசிகர்கள்
அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் கடந்தாண்டு பூஜையுடன் தொடங்கப்பட்டதுக்கு பின், எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் உள்ளது. குறிப்பாக இப்படத்தில்...