மார்பக புற்றுநோயை தடுக்கும் வழிமுறைகள்.
மார்பக புற்றுநோய் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் பார்க்கலாம். மார்பக புற்று நோயால் பெரும்பாலும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. ஒரு மார்பகத்தில் புற்றுநோய் வந்தால் மற்றொரு மார்பில் புற்றுநோய் வரவும் அதிகமான வாய்ப்புகள்...