கத்திரிக்காயில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்!
கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது. கத்திரிக்காயில் போலிக் அமிலம் உள்ளது போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்துக்கள் ரத்தத்தில் ஆர்பிசி என...