அடிச்சு தூக்கிய சாதனை! நான் ஸ்டாப் ஆல்பம்! மற்ற நடிகர்களின் படங்களுக்கு சவால்!
தமிழ் சினிமா போல தெலுங்கு சினிமாவுக்கு ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம். சீனியர் நடிகர்களே இன்னும் ஹீரோக்களாக நடித்துக்கொண்டிருக்க வாரிசு நடிகர்களும், இளம் நடிகர்களும் களத்தில் இறங்கி தங்களுக்கான மார்க்கெட்டையும் பிடித்து வருகிறார்கள். தெலுங்கு...