சமீபத்தில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய படங்களின் லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன ஆனால் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று விடுவதில்லை. இந்த 2024 தொடங்கிய ஒரு மாதத்தில் பல...