கருப்பாக கூந்தல் வளர மருந்தாகும் கருவேப்பிலை.
கூந்தல் வளர கருவேப்பிலை எவ்வாறு பயன்படுகிறது என்று பார்க்கலாம். நாம் அன்றாட ம் உண்ணும் உணவுகளில் சாப்பிடும் பொருள்களில் ஒன்று கருவேப்பிலை. ஆனால் சிலர் கருவேப்பிலையை சாப்பிடுவதில்லை. கருவேப்பிலையில் பல நன்மைகள் இருப்பது அனைவரும்...