மறைந்த மனோஜ் பாரதிராஜாவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் பிரபலங்கள்..!
மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றன. தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா.அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி போன்ற...