அஜித் 61 படத்தில் நடிக்கிறாரா சைத்ரா ரெட்டி.. வைரலாகும் புகைப்படத்தால் வந்த குழப்பம்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் அஜித் 61...