OTT-ல் 5 மொழிகளில் வெளியாகும் விஷால் படம்.. வியாபாரம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா??
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார். இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படங்களில் ஒன்று சக்ரா. இந்த...