முத்துவுக்கு ஆதரவாக பேசிய விஜயா, சுருதி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டா அப்பா என்று முத்து சொல்ல தப்புதான் என...