சந்திரமுகி 2 படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் குறித்து வெளியான தகவல்.. அப்போ காமெடிக்கு பஞ்சம் இருக்காது.
தமிழ் சினிமாவில் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது....