சந்திரமுகி 2 திரை விமர்சனம்
தொழிலதிபரான சுரேஷ் மேனன், ராதிகா தம்பதியினர் குடும்பத்தில் அடுத்தது பிரச்சனைகள் வருகிறது. இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் பிரச்சினைகள் தீரும் என்று ஜோதிடர் சொல்ல, குடும்பத்தில்...