இந்தியாவின் வெற்றியை சந்தோஷமாக கொண்டாடிய தோனி. வீடியோ வைரல்
நேற்றைய தினம் சந்திராயன் 3 “விக்ரம்” லேண்டர் எனப்படும் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனால் தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு என்ற மிகப்பெரிய சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதன் வெற்றியை...