இனி 100 நாள், 16 பிரபலங்கள் இல்லை.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த அதிரடி மாற்றம் – என்னப்பா இப்படி பண்ணிட்டாங்க.!
தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்து அக்டோபர் 4ஆம் தேதி முதல் நான்காவது சீசன் ஒளிபரப்பாகும் என...