பாக்கியலட்சுமி சீரியல் கோபிக்கு பதிலாக நடிக்க போவது யார் தெரியுமா?வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் மிகப்பெரிய தூணாக விளங்கி வருபவர் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ். இவர் இன்னும் 10, 15 எபிசோடுகளில்...