Movie Reviews சினிமா செய்திகள்ஹிட்லர் திரை விமர்சனம்jothika lakshu28th September 2024 28th September 2024மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து வங்கியில் வேலை செய்து வருகிறார் நாயகன் விஜய் ஆண்டனி. ஒரு நாள் ரயிலில் பயணம் செய்யும்போது நாயகி ரியா சுமனுடன் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் நாளடைவில் காதலாக மாறி...