சல்மான் கான் மீது மோசடி புகார்… சம்மன் அனுப்பிய போலீஸ்
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் ஏற்கனவே அரிய வகை மானை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார். தற்போது அவர் மீது புதிதாக மோசடி புகார் கூறப்பட்டு உள்ளது. சண்டிகார் நகரை சேர்ந்த தொழில்...