கல்யாணத்திற்கு முன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட செஃப் தாமு, வைரலாகும் போட்டோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை நான்கு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த முறை ரக்சன் நிகழ்ச்சியை தொகுத்து...