சென்னையில் கடந்த வாரம் வசூலில் டாப் 5 லிஸ்டில் இருக்கும் திரைப்படங்கள்.. முதலிடம் பிடித்த திரைப்படம் எது தெரியுமா? முழு விவரம் இதோ
தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீஸ் ஆகி வருகிறது. 2022 தொடங்கி பொங்கலுக்கு அண்ணாத்த, அதன் பின்னர் வலிமை, எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியான வண்ணம் உள்ளன....