மோசடி வழக்கில் 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி அடித்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர்!! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!
நிதி நிறுவன மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நேற்று காவல்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த சம்பவத்திற்கு முன்னாள் காவல்துறையில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி ஞானவேல்ராஜா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஆனால்...