சேரன் இயக்கப் போகும் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கப் போகும் சரத்குமார்.. வைரலாகும் தகவல்
பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில...