மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பாரதிராஜா. நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ் திரை உலகில் பிரபல இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக வளம் வரும் பாரதிராஜா சமீபத்தில் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்பே விமான நிலையத்தில் மயங்கி விழுந்த இவர் மருத்துவமனையில்...