சித்தி 2 சீரியல் நிறுத்தம்.. வெளியான அதிர்ச்சி தகவல்
சன் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் பார்க்கப்பட்டு வரும் சீரியல்களில் ஒன்று சித்தி 2. நடிகை ராதிகா சரத்குமார் தயாரிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் விரைவில்...