முன்னணி நட்சத்திரங்களுடன் கோலாகலமாக தொடங்கப்பட்ட சியான் 61 படத்தின் பூஜை.. வைரலாகும் புகைப்படம்
‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘கோபுரா’ திரைப்படங்களை தொடர்ந்து தற்போது விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க இருக்கும் “சியான் 61” என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த சியான் 61 படத்தை...